IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தூத்துக்குடி: கடலில் தவறி விழுந்து மீனவர் பலி?

16


தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுபட்டியை சேர்ந்த இப்ராஹீம்சா என்ற மீனவர் கடலில் மீன்பிடிக்கும் தவறி விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. கடலில் 25 மைல் தொலைவில் தவறி விழுந்த மீனவரை சகமீனவர்கள் தேடிகொண்டு இருக்கிறார்கள்