IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மோடியை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்!

Get real time updates directly on you device, subscribe now.


ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடந்த ஹவ்டி மோடி, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டார். அதில் டிரம்ப் நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் ஒவ்வொரு பிரச்சினையையும் வலிமையாக எதிர்கொள்ளும் பிரதமராக மோடி இருக்கிறார் என கூறினார்.


#Trump #praised #Modi

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader