அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் செயல்பாடுகளை அவ்வப்போது நெட்டிசன்கள் விமர்சித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.
சமீபத்தில் ட்ரம்ப்பின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ட்ரம்ப் காரில் இருந்து இறங்கி, விமானத்துக்குள் செல்ல படிகளில் ஏறுகிறார்.
அப்போது அவரின் ஷூ வில் வெள்ளைக் காகிதம் சிக்கி இருக்கிறது. அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் சுற்றிலும் இருந்தும் அதைக் கவனிக்கவில்லை.
‘டாய்லெட் பேப்பர்’ உடன் ட்ரம்ப் நடப்பதற்கு பின்னணி இசை சேர்த்துப் பதிவிட்டுள்ளார். பதிவிட்டுள்ளனர்.விமர்சித்து மேலும் சிலர் கிண்டலடித்தும் வருகின்றனர்.