IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருச்சி சிறையில் விஷம் குடித்த கைதிகள்

0 16

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகள் 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்த பின்னரும் தங்களை விடுவிக்காததை கண்டித்து நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்த 46 கைதிகளில் 20 பேர் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்..