IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருச்சி நகைக்கடை கொள்ளை: ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

0 7


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கம் கல்லணையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் லோடு ஆட்டோ நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.


#Trichy #Lalithajewelery #robbery #gold #seized