IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குடியரசு தலைவர் இன்று திருநள்ளாறு வருகை

9

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திருநள்ளாறு வருகை தரவுள்ளார். தர்பாரண்யேசுவரர் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 520 பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.