IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தங்கம் வெள்ளி விலை நிலவரம்

0 9


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.29,304க்கும், கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,663க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.49.10-க்கு விற்பனையாகிறது.


#Today #Oct23 #Gold #Silver #Price