IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Get real time updates directly on you device, subscribe now.


சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்று வரை 6 நாட்களாக விலை குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் விற்பனையாகிறது.

#today #petrol #Diesel #Price

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader