IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உச்சம் தொட்ட ஆபரணத்தங்கம் விலை! ரூ.41 ஆயிரத்தை தொட்டது

Get real time updates directly on you device, subscribe now.

2020ம் ஆண்டின் தொடக்கம் முதல் தங்கம் விலை உச்சத்தை அடைந்து தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. அதன்பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழவதும் பொரளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது.

இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கொரோனா பொதுமுடக்க நாட்களில் இதுவரை இல்லாத நாட்களில் ஏற்றத்தை கண்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி தங்கம் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,125க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.258 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.41,000க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.10 க்கு விற்கப்படுகிறது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader