IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல்

20


திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் பூண்டி, கடம்பத்தூர், தொழுவூரைச் சேர்ந்த 24 பேருக்கு டெங்கு இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts
1 of 2

Tiruvallur 24People Dengue fever