IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரெட் அலர்ட்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அண்மையில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளால் திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் சித்தூர் அருகே உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆகியவற்றிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை உளவுத்துறை விடுத்துள்ளது. அதனால் திருப்பதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader