IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நெல்லையில் சிகரெட் பிடிக்க நாளை முதல் தடை

56


திருநெல்வேலி மாநகரத்தில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிகரெட் பிடிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.