IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு

13


மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கான கடிதத்தை தர 3 நாட்கள் அவகாசம் அளிக்க அம்மாநில ஆளுனர் மறுப்பு தெரிவித்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. அக்கட்சி சார்பில் வழக்கறிஞர் கபில்சிபல் மனு தாக்கல் செய்துள்ளார்.