IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருவனந்தபுரத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனம்

11

 

மும்பையை தொடர்ந்து, திருவனந்தபுரம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் ,24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப்பு பகுதிகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.