IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

44


இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகர இந்து முன்னணி செயலர் கண்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளில் அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.