IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேனியில் கூலிப்படையை சேர்ந்த 9 பேர் கைது

19


தேனி மாவட்டம் போடியில் காதல் விவகாரத்தில் இளைஞரை கொல்வதற்காக சிலர் திட்டமிட்டுள்ளனர். கொலை திட்டம் தீட்டுவதற்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



#Theni #Nine #Members #arrested