IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தேனி மஞ்சளாறு அணையில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

0 7


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவான 57 அடியில் 53 அடியை எட்டுயுள்ளதால் கரையோர கிராமங்களான கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


#Theni #ManjalaruDam #Flood #warning