IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புலிகள் காப்பகத்தில் ஜன.22 முதல் கணக்கெடுப்பு பணி

3

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வரும் ஜன.22 முதல் 27ந்தேதி வரை வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் மணிமுத்தாறு, பாபநாசம், அகஸ்தியர் அருவி, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.