IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை குவித்த கோலி

8

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி; கேப்டனாக அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் 18 ரன்களை கடந்த போது இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.