IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

4


நடிகர் அமிதாப் பச்சனுக்கு, தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு, அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.


#thatha saheb Phalke #Award #Amitabh Bachchan