IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

103

Get real time updates directly on you device, subscribe now.


ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்குவிழா 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடை பெற்று வருகிறது. இதனால் தஞ்சை மாநகரமே விழாகோலம் பூண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மிகவும் கம்பீரமாக தோற்றம் அழிக்கிறது.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு :


https://www.youtube.com/in4net?sub_confirmation=1

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More