IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கிரிக்கெட்: வங்கதேசம் 3 விக்கெட் இழப்பு

18


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடி வரும் வங்கதேசம் அணியினர் 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்துள்ளனர்.