IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழை விட தெலுங்கு மொழியை அதிகம் பேசுகிறார்கள் – அமைச்சர் பாண்டியராஜன்

0 16


உலகில் தமிழ் மொழியை விட தெலுங்கு மொழியை ஒன்றரை கோடி மக்கள் அதிகம் பேசுகிறார்கள். தொன்மையான மொழி தமிழ் என்பதைக் காட்டிலும் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் இருப்பதாக அமைச்சர் பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகம் – தெலங்கானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ்-தெலுங்கு இணைப்புப் பாலம் வலுப்பெறும் என்றார்.