Browsing Category

Tamilnadu

தமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்! அச்சத்தில் பொதுமக்கள்

தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நிவர் புயல் வருகிற 25ஆம் தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் முன்னேற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசு அதிகாரிகளை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டறியும் சிறப்பு முகாம் தனியாா் திருமண மகாலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாம், காவல்துறை துணைத்தலைவா் என்.எம்.மயில்வாகனன் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்…

மதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் சேக்…

மதவாதத்தை எதிர்க்கக்கூடிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநிலத் தலைவர் சேக் அன்சாரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநிலத் தலைவர் சேக்…

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோக மையம் – இன்ஜினியர் சந்திரசேகர் துவக்கம்

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளியம்மன் மண்டபம் வளாகத்தில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோகா மையம் துவக்க விழா நடந்தது. இதில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர், இயக்குனர் ஷர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு யோகா…

மதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான ஆடைகள்…

மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு வட்டம், மீனாட்சி அம்மன் கோயில்…

மதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்

மதுரையில் முழுமையான வீடியோகிராபி நுணுக்கங்களை மூன்றே நாளில் கற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் டெக்னாலஜி (MIOFT) சினிமா பயிற்சி மையம் சார்பில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை லிம்கா…

மீண்டும் ராமநாதபுர மாவட்டத்தில் தலைதூக்கும் கொரானா – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் நவ. 16 ஆம் தேதி வரை 6,134 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில், 133 போ்…

திமுக அதிமுகவின் தரம் தாழ்ந்த டிஜிட்டல் யுத்தம்! இது எங்க போய் முடியுமோ தெரியலயே?

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது பிரசரத்தை டிஜிட்டல் தளத்தில் இப்போதே தொடங்கி விட்டன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சமூக ஊடக மீம்ஸ் கிரியேட்டர்களையே மிஞ்சும் அளவுக்கு தரம்…

ராமநாதபுரத்தில் தொழில் வளா்ச்சிகளுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கொ.வீரராகவ ராவ் மாற்றப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, மறுவாழ்வுத்துறை இயக்குநராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக…

பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மீதவையை மீட்க ரயில்வே ஊழியர்கள் தொடர் முயற்சி

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் சிக்கிய இரும்பு மிதவையை மீட்க இன்று 6-வது நாளாக ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது.பாம்பன்பகுதியில் கடந்த ஒன்பதாம் தேதி வீசிய பலத்த காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் இரும்பு மிதவை மோதியதுடன், அதன் மீது…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader