IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சமூக வலைதளங்களை கண்காணிக்கும் தமிழக போலீஸ்

Get real time updates directly on you device, subscribe now.

அயோத்தி வழக்கு தீர்ப்பு இன்று வெளியாகும் நிலையில் தேவையில்லாத வதந்திகள், அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறான, விஷமக்கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் எனவும் தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader