IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி 7824849263, 044-46274411 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 8 – 20 வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் உள்ளதால் தானாகவே பரிசோதனைக்கு முன் வர வேண்டும் என தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More