IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொரனோவின் பாதிப்பு மேலும் அதிகரிப்பு – தற்போது 3 பேருக்கு கொரோனா

14

உலகம் முழுவதும் இதுவரை கொரனோவினால் 4,54,942 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,547 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 23 பேர் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.