IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கனிமொழிக்கு எதிராக தெடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு

14


தூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு தெடர்ந்தார். அந்த வழக்கு விழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் எம்.பி. கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டிசை அரசிதழில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு மீதான விசாரணை அக்டோபர் 14க்கு தள்ளிவைத்துள்ளது.


#tamilisai #vapas #kanimozhli #case