IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

11


கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன்.


குறைபாடான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மனுவில் புகார். ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 பணம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.