IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

19


தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படட நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts
1 of 17


#TamilNadu #Rain