தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும்
மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு குறையாவிட்டால் அரசே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யும் எனவும் கூறியுள்ளது.
#Tamil Nadu #Onion #prices #reduced