IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

14

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது என்றும், தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்