IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு

8


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்களை தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.