IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முதல்வர் வெளிநாடில் முதலீடா? ஜெயக்குமார் பதில்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10 நாட்கள் அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். நாளை (28ம்தேதி) சென்னையில் இருந்து புறப்படும் அவர் செப்டம்பர் 10ம்தேதி தாயகம் திரும்புகிறார். முதல்வர் வெளிநாடுகளில் முதலீடு செய்யப் போகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம் காண்பதில் வல்லவர். அவர் இங்கு ஊழலில் சம்பாதித்ததை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காக அங்கு சென்றார்; நாங்கள் அவ்வாறு இல்லை, என்றார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader