IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டி.20 கிரிக்கெட்: இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இன்று மோதல்

5


மும்பையில் இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான 3வது மற்றும் இறுதி டி.20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும்.

Related Posts
1 of 1,406


#T20 #cricket #India #West #Indies #today