IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிரதமரின் கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் குலைக்குது! பாஜக பிரமுகர் அதிரடி

Get real time updates directly on you device, subscribe now.


நம் நாட்டின் பிரதமர் கால் தூசி கூட பெறாத சொறி நாயெல்லாம் அவரைப்பாத்து குலைக்குது என பாஜகவின் பிரமுகர் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த தருணத்தில் மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக கூறினார்.

இந் நிலையில் கீதை படியுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதற்கு எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் பிரமுகருமான அருணன் , தி.க. வீரமணி எழுதிய கீதையின் மறுபக்கமும் படியுங்கள் என்று கூறினார். அதற்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி தந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, அதைப் படிச்சு உங்களைப் போன்ற நாசமாய்ப் போனமனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும். காலையில பல்லுகூட விளக்காம மூளை,மனசு பூர மலத்தை வச்சுகிட்டு எழுதினா இப்படித்தான் வரும் என்று பதிலடி தந்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More