IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சுபஸ்ரீ வழக்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

Get real time updates directly on you device, subscribe now.


பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


#subasri case #chennai #high court #question

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader