IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சுபஸ்ரீ வழக்கு: ஜாமீன் மனுவை ஜெயகோபால், மேகநாதன் வாபஸ் பெற்றனர்

19


பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இரண்டு பேரும் வாபஸ் பெற அனுமதித்து சென்னை ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


#SubaSree #issue #Jayagopal #Meghanathan #bail #withdrawn