IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சுபஸ்ரீ விவகாரம்: ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு தந்தை மனு

Get real time updates directly on you device, subscribe now.


சுபஸ்ரீயின் தந்தை ரவி, இழப்பீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். அதில், சுபஸ்ரீ உயிரிழந்ததற்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


#Subasree father #petitioned #1crore #compensation

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader