IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

22


பேனர் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. அதில் விதிமீறல் பேனரால் உயிரிழப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Posts
1 of 2


#subasree #baner #issuce