IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கண்டனம்!

9


வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் – ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும், காவல்துறையும் உடனடியாக அடக்கி, ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.