IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அதிமுகவினர் சிறைக்கு செல்வது உறுதி: ஸ்டாலின்

16


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இரண்டு தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்கு போய்விடும். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்கு செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.


#Stalin #ADMK #Strangers #go #jail