IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்த கீரை சாப்பிட்டால் இந்த நோய் வராது

Get real time updates directly on you device, subscribe now.

  • கல்யாண முங்கை கீரை சளி, இருமலை துளைத்தெரியும்.
  • முள்ளங்கி கீரை நீரடைப்பு நீங்கும்.
  • பருப்பு கீரை பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
  • மணலிக் கீரை வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
  • புள்ச்ச கீரை கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
  • மணத் தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
  • முளைக்கீரை பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
  • சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.
  • வெந்தயக்கீரை மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
  • தூதுவளை ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
  • தவசிக் கீரை காயம் ஆற்றும்.
  • வெள்ளைக் கீரை தாய்பாலை பெருக்கும்.
  • விழுதிக் கீரை பசியைத்தூண்டும்.
  • கொடி காசினிக்கீரை பித்தம் தணிக்கும்.
  • துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.
  • துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
  • காரகொட்டிக் கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
  • மூக்கு தட்டைகீரை சளியை அகற்றும்.
  • நருதாளிகீரை ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.



#spinach #Eating #not #affect #disease

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader