IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அய்யப்ப பக்தர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்

23


சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 3,7,24 ஆகிய தேதிகள் இரவு 8-30 மணிக்கு புறப்படும் அந்த ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதே போல் கொல்லத்தில் இருந்து டிசம்பர் 22, ஜனவரி 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7-20 மணிக்கு சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,