IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சீனாவில் இருந்து சிறப்பு விமானம்

7

சீனாவில் இருந்து இந்தியா வரும் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார் நிலையில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாக இருப்பதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.