IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புதுவையில் பிப்.12ல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

7

புதுச்சேரியில் வரும் 12ந்தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்