IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை 

126

Get real time updates directly on you device, subscribe now.

 

 

ஒருவர் பீப்பாயில் 78 நாட்கள் 23 மணி மற்றும் 14 நிமிடங்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

தென் ஆப்ரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர், 1997 ஆம் ஆண்டு 25 மீட்டர் உயர இரும்பு கம்பத்தின் உச்சியிம் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதணை படைத்தார். 

 

தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறது தனது முந்தய சாதனையை வெர்னன் முடிவெடுத்துள்ளார். இதற்காக 82அடி உயரம் கம்பத்தின் உச்சியில் பீப்பாய் பொருத்தப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மேலே சென்ற வெர்னன், 78 நாட்கள் 23 மணி மற்றும் 14 நிமிடங்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்

 

இந்த சாதனை முயர்ச்சியில் இருந்து திரட்டப்பட்ட பணத்தை, கை, கால் வலிப்பு நோய் மையன், மற்றும் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

#SouthAfrica #stay #man #barrel

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More