IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ப.சிதம்பரத்துடன் சோனியா மன்மோகன் சிங் சந்திப்பு

6


டெல்லி திகார் சிறையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.


#Sonia #Manmohan Singh #meets #Chidambaram