IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel
Browsing Category

Smart News

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் ஓட ஓட விரட்டிக்கொலை! சென்னையில் பயங்கரம்

சென்னை குன்றத்தூரில் 4 மாத வீட்டு வாடகை பாக்கியை கேட்டு வீட்டு உரிமையாளரை, வாடகைக்கு குடியிருந்தவர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

ஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை

ஊரடங்கு நீட்டிப்பு காலத்துக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2-வது முறையாக ரூ.1,000 உதவித் தொகை தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புசாரா…

ஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்

ஊரடங்கு நீட்டிப்பால் அரிசி அட்டைதாரர்களுக்கு மே மாத அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஓட்டல்களை போல பேக்கரிகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி…

தமிழகத்தில் ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றப்பிரிவு விசாரணை 144-ன் படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக…

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை – தமிழக அரசு விளக்கம்

கொரோனா பாதிப்பால் ஏழைகளுக்கு உதவி செய்ய முன்வரும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப உரிய வழிமுறைகளை பின்பற்ற…

திருவண்ணாமலையில் நாளை முதல் காய்கறி சந்தைகள் மூடல்

திருவண்ணாமலையில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள் மூடப்படுவதால் சந்தையில் மக்கள் குவிந்தனர் என்பதாக கூறப்படுகிறது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.14 லட்சமாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 1.14 லட்சத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,201 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,52,533 ஆக…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5,60,425 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரிப்பானது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 273 லிருந்து 308 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தனர்.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader