எளிமையான வாழ்க்கையே ஊழலை ஓழிக்கும் முறை – ஆளுனர் பன்வாரிலால்
உலகில் வாழும் எல்லா மனிதர்களும் எளிமையான முறையில் வாழ்க்கை வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் என்பது முற்றிலும் ஒழிந்துவிடும் என ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு தனி மனிதனும் எளிமையான வாழ்க்கையை வாழ்வேன் என்று முடிவு செய்து வாழ துவங்கினால் 2 வருடத்தில் இந்த நாடே மாற்றம் அடைவதை காண முடியும் என்று தெரிவித்தார்.